ஈரோடு-சூறைக் காற்றில் 40,000 வாழை மரங்கள் நாசம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: சென்னிமலை அருகே சூறைக் காற்றால் 40,000 வாழைகள் நாசமடைந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக் கடலில் நர்கீஸ் புயல் உருவானது. இதில் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. புயல் மியான்மரை நோக்கி நகர்ந்தது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சென்னிலையை அருகே உள்ள பகுதிகளில் நேற்று பயங்கர சூறைக் காற்று வீசியது. இதில் மல்லம்பாளையம், ஈங்கூர், சரவம்பதி பகுதிகளில் பயிரிப்பட்டிருந்த 40,000 வாழைகள் அடியோடு சாய்ந்தன.
ஏற்கனவே பெய்த மழையால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர். இந்நிலையில் சூறைக்காற்றில் வாழைகள் நாசமானது விவசாயிகளை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications