ஹெராயின் கடத்தல்-இலங்கை ஆசாமி கைது
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: ஹெராயின் கடத்தில் ஈடுபட்ட வந்த இலங்கையைச் சேர்ந்த நபர் சிவகங்கையில் பிடிபட்டார்.
இலங்கையை சேர்ந்த குணா என்பவர் தமிழகத்தில் ஊடுருவி ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டதையடுதது அவர் மீது சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அவரை கைது செய்ய முயன்றபோது தலைமறைவாகிவிட்டார்.
கடந்த ஆறு மாதமாக போலீசார் குணாவை தேடி வந்தனர். இந் நிலையில் சிவகங்கை சி.பி காலனியில் குணா வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து.
இதையடுத்து போலீஸ் படை சிவகங்கை விரைந்து. அங்கு அப் பகுதி சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த குணாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications