சாப்ட்வேர்-தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 30 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள்

சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது பேசிய அவர்,
அடுத்த 3 ஆண்டுகளி்ல் ஐடி துறையில் தமிழகம் 30 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இப்போது நாட்டின் ஒட்டுமொத்த சாப்ட்வேர் உற்பத்தியி்ல் தமிழகத்தின் பங்கு 11 சதவீதமாக உள்ளது.
வரும் 2011ம் ஆண்டில் இதை 25 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் தமிழகததை தெற்காசியாவின் ஐடி தலைமையகமாக மாற்ற என்னென்ன திட்டங்கள் தேவையோ அவை எல்லாம் நிறைவேற்றப்படும்.
இதன் மூலம் 2011ம் ஆண்டில் 8 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதில் ஹார்ட்வேர் துறையில் 1 லட்சம் பேருக்கும் சாப்ட்வேர் துறையில் 7 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும் இந்தத் துறையைச் சார்ந்து 22 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும். மொத்ததில் 2011ம் ஆண்டில் 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநிலத்தின் வருவாயைப் பெருக்குவதோடு, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவோம்.
2006-07ம் ஆண்டில் தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 20,700 கோடியாக இருந்தது. இது 2007-08ம் ஆண்டில் ரூ. 28,000 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications