தூத்துக்குடியில் ஜார்ஜ் புஷ் கொடும்பாவி எரிப்பு
தூத்துக்குடி: இந்தியர்கள் நல்ல உணவு சாப்பிட ஆரம்பித்துள்ளதால்தான் உணவுப் பற்றாக்குறையும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டிருப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது.
உலக அளவில் விலைவாசி உயர்வுக்கும், உணவுப் பற்றாக்குறைக்கும் காரணம் இந்தியர்கள் தரமான உணவை அதிகமாக விரும்பி சாப்பிடுவதுதான் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிபர் புஷ் பேசியிருந்தார். இந்தியாவில் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் புஷ்சை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது புஷ்சின் உருவ பொம்மையை எரித்தனர். மாவட்ட செயலாளர் புலிராஜ், நகர தலைவர் சங்கரன், மாவட்டத்
தலைவர் முத்து காந்தாரி உள்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications