கர்நாடகம்: திமுகவினர் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்-கருணாநிதி
சென்னை: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திமுகவினர் வாக்களிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் 10, 16 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு 10ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந் நிலையில் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு திமுகவினர் வாக்களிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அங்குள்ள திமுகவினரின் ஆதரவை கோரி அம்மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அதன் அடிப்படையில் கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள் அனைவரும் முழு அளவில் ஒத்துழைத்து கழக வாக்குகள் சிதறாமல் காங்கிரஸ் வேட்பாளர்களின் கை சின்னத்தில் அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications