கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திற்கு நேரு பெயர்?
சென்னை: சென்னை, கிண்டி, கத்திப்பாரா சந்திப்பில் கட்டப்பட்டு வரும் பல அடுக்கு மேம்பாலத்திற்கு ஜவஹர்லால் நேரு பெயர் சூட்டுவது தொடர்பாக மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்று சட்டசபையில் இன்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்விநேரத்தின்போது, இதுதொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் ஈ.எஸ்.எஸ்.ராமன் கத்திப்பாரா பாலத்திற்கு இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேருவின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், இந்தத் திட்டத்தை மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறைதான் நிறைவேற்றி வருகிறது. எனவே பாலத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தி, மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications