பெயிலானவர்களுக்காக ஜூன் 23 முதல் பிளஸ்டூ மறுதேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ்டூ தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு வரும் ஜூன் 23ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில்,
பிளஸ்டூ தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு வரும் ஜூன் 23ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதிவரை மறு தேர்வுகள் நடத்தப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை அவரவர் பள்ளியிலேயே வாங்கிக் கொள்ளலாம். தனித் தேர்வு எழுதியவர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications