இளைஞர்களுக்கு விமானப்படையில் வேலைவாய்ப்பு
மதுரை: இந்திய விமானப் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1988ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 1992ம் ஆண்டு ஜனவரி 2 ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்த, திருமணமாகாத இளைஞர்கள் இந்திய விமானப் படையில் வீரர்களார பணியாற்ற வாய்ப்பு காத்துள்ளது.
இந்தப் பணியில் சேர கல்வி தகுதி கணிதம், இயற்பியல் பாடங்களுடன் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மூன்று வருட டிப்ளமோ, மெக்கானிக்கல், எலக்ரிக்கல், எல்டரானிக்ஸ், ஆட்டோ மோபைல், கம்யூட்டர் சையின்ஸ், டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்பர்மேமஷன் டெக்கானஜியில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் அதிக தகவல்கள் பெற மே மாதம் 17ம் தேதி வெளி வரும் எம்ளாய்மெண்ட் நாளிழைக் காணலாம். அல்லது சென்னையில் உள்ள கமாண்டிங் ஆபிசரை 044 - 22395553, 223791853 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications