வைகாசி பூஜை: சபரிமலையில் இன்று நடைதிறப்பு
Subscribe to Oneindia Tamil

வைகாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5.30 மணியளவில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி டி.கே.கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துகிறார். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
15ம் தேதி அதிகாலை முதல் 19ம் தேதி இரவு வரை ஐயப்பனுக்கு தினமும் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்சிகால பூஜை, இரவு பூஜை ஆகிய வழக்கமான பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் காலையில் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகமும் நடைபெறும்.
19ம் தேதி இரவுடன் வைகாசி மாத பூஜைகள் நிறைவடையும். அன்று இரவு 10.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக ஜூன் 11ம் தேதி நடை திறக்கப்படும். மறுநாள் 12 ம் தேதி அன்று பிரதிஷ்டை தின பூஜைகள் நடைபெறும்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications