மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 19 மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 19 மீனவர்கள் மீண்டும் கரை திரும்பவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த 5ம் தேதி 4 நாட்டுப் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
ஒரு வாரமாகியும் அவர்கள் கரை திரும்பாததால் அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை ராணுவத்தினர் அவர்களை பிடித்தி சென்றனரா அல்லது வழி தெரியாமல் வேறு எங்காவது சென்றுவிட்டனரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸ் மற்றும் மீன் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications