தமுமுகவுக்கு தடைவிதிக்க அரசுக்கு விஎச்வி கோரிக்கை
ஊட்டி: தமுமுக அமைப்புக்கு தமிழக அரசு தடைவிதிக்கவேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) வலியுறுத்தியுள்ளது.
ஊட்டியில் நடந்த விஎச்பி மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக இந்த கூட்டம் நடைபெற்று வந்தது.இதில், தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டு விடும் தமுமுகவை தடை செய்ய வேண்டும்.
இந்து கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் நிலுவையில் உள்ள குத்தகை, வாடகை பணத்தை உடனடியாக வசூலிக்க நடவடிககை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் நிலங்களை பாதுகாக்க வேண்டும். கோவில் நிலங்களை மாற்று மதத்தினர்க்கு வழங்கக் கூடாது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். தமிழக மக்களின் வாழ்கை தரம் உயர்த்துவதற்கு மாநில அரசு உறுதி அளிக்க வேண்டும்.என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் விஎச்பி மாநில செயல் தலைவர் ஆளவந்தான், இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் கோபால்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications