யுஏஇ ராணுவ ஒத்துழைப்புக்கு பிரணாப் பேச்சு
அபுதாபி: ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட் நாட்டுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக கடந்த 12ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு சென்றுள்ளார். பொருளாதாரம், இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக இருநாட்டுக்கிடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் ஐக்கிய அரபு அமீரகம் வந்தார் பிரணாப் முகர்ஜி.
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரணாப் பேச்சு வார்த்தை நடத்தினார். லெபனான் அரசியல் நிலவரம், மத்திய கிழக்கு நாடுகளின் அமைதியை ஏற்படுத்தவது, இராக் அரசியல், ஈரான் நாட்டின் அணுசக்தி ஒப்பந்தம், ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதித்தாக தெரிகிறது.
கடந்த பல ஆண்டுகளில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications