போலீஸ் லாக்கப்பில் கைதி தற்கொலை முயற்சி
நெல்லை: சைக்கிள் திருட்டு வழக்கில் விசாரணைக்காக பிடித்து வரப்பட்டவர் காவல் நிலையத்தில் உடலில் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அடிக்கடி சைக்கிள்கள் திருடு போயின. இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த தாசன் மகன் ஜோராம் என்பவரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருடு போன சைக்கிள் குறித்து அவரிடம் விசாரணை செய்துவிட்டு மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் கிளம்பினர்.
அப்போது அவசரமாக பாத்ரூம் செல்ல வேண்டும் என ஜோராம் கூறியதால் அவரது கைவிலங்கை போலீசார் கழற்றிவிட்டனர். கழிவறைக்கு சென்ற ஜோராம் அங்கு வைத்து சவரம் செய்யும் பிளேடால் தனது கை, கால் மற்றும் உடலில் பல இடங்களில் கிறினார்.
இதையடுத்து வலியால் அலறி துடித்த ஜோராமை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று போலீசார் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தியபோது ஜோராம் உடலில் காயங்கள் இருந்ததால் அவரை காவலில் வைக்க மறுத்து விட்ட மாஜிஸ்திரேட், சிகிச்சைக்காக ஜோராமை அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் போலீசார் கொண்டு சேர்த்தனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications