அடுத்தடுத்து பூச்சி மருந்து குடித்த தம்பதி கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
தேனி: குடும்பத்தகராறு காரணமாக மனைவி பூச்சி மருந்து குடித்ததால் மனமுடைந்த கணவரும் மிச்சமிருந்த பூச்சி மருந்தை குடித்தார். இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி அருகே வடபுதுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
கடந்த சில மாதங்களாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த சுகந்தி நேற்று கணவர் எதிரிலேயே விவசாயத்துக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார்.
இதை பார்த்த கருப்பையாவும் மனம்நொந்து அதே பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
இதனால் மயங்கி விழுந்த இருவரையும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications