கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் சாலையோர மரத்தில் கார் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர்.
கடலூர், சிதம்பரம் இடையே உள்ள புதுச்சத்திரம் என்ற இடத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது.
காரில் இருந்தவர்கள் புதுச்சேரியிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி போய்க் கொண்டிருந்தனர். அதிகாலையில் புதுச்சத்திரம் பகுதியில் கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.
இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சரோஜா (50), மேரி (75), பன்னீர் செல்வம் (50) ஆகியோர் உயிரிழந்தனர்.
மாலினி (40), நளினி (22) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications