போன் ஒட்டுக்கேட்பு: நீதிபதி சண்முகம் கமிஷன் இடைக்கால அறிக்கை
சென்னை: போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி சண்முகம் தலைமையிலான கமிஷன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
தமிழக தலைமைச்செயலாளர் திரிபாதி, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி உபாத்யாயா தொலைபேசி உரையாடல் ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த உரையாடல் விவரங்கள் பத்திரிகையில் வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து 3 மாதங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார்.
கடந்த வாரம் தனது விசாரணையை கமிஷன் தொடங்கியது. திரிபாதி, உபாத்யாயா ஆகியோர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
அப்போது அதிகாரிகளுடன் பேசுவதை டேப் செய்வதை பழக்கமாக வைத்திருந்ததையும், அதில் ஒரு டேப் காணாமல் போனதாகவும் விசாரணையில் உபாத்யாயா குறிப்பி்ட்டிருந்தார்.
இந்நிலையில் சண்முகம் கமிஷன் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் நேற்று தாக்கல் செய்தது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கையை நீதிபதி சண்முகம் வழங்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications