பெங்களூர் தமிழ் பெண் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி
பெங்களூர்: ஐஏஎஸ் தேர்வில் பெங்களூரை சேர்ந்த தமிழ் பெண் தீபா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
பெங்களூர் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த ஏ.எஸ்.மூர்த்தியின் மகள் தீபா(26). சேஷாத்திரிபுரம் பி.யூ. கல்லூரியில் பொருளாதாரத்துறை பேராசிரியையாக பணியாற்றுகிறார்.
சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவில் ஐஏஎஸ் அந்தஸ்துக்கு அகில இந்திய அளவில் 149வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
தீபாவின் பெற்றோர் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை பூர்வீகமாக கொண்டவர்கள். தாயார் ராணி. சகோதரிகள் நந்தினிபிரியா, பாக்லெட்சுமி. இவர்களில் பாக்யலெட்சுமி டாக்டராக இருக்கிறார். நந்தினிபிரியா கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
ஐஏஎஸ் வெற்றி குறித்து தீபா கூறுகையில், பள்ளி, கல்லூரிகளில் படித்தபோதும் அதன்பிறகு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியபோதும் எந்த வித வேறுபாடும் காட்டாமல் அனைத்து ஆசிரியர்களும், பேராசிரியர்களும் எனக்கு அளித்த ஆதரவினால்தான் இந்த வெற்றியை பெற முடிந்தது. ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும், பெண்கள் முன்னேற்றமும்தான் எனது குறிக்கோள் என்றார் தீபா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications