பண வீக்க விகிதம் சற்று குறைந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பண வீக்க விகிதம் கடந்த வாரத்தை விட சற்று குறைந்து, முடிந்த வாரத்தில் 7.82 சதவீதமாக இருந்தது.
பண வீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீப காலமாக கிடுகிடுவென உயர்ந்து வந்த பணவீக்கத்தால் பெரும் பீதி ஏற்பட்டது.
இந்த நிலையில் பண வீக்க உயர்வில் லேசான தளர்ச்சி காணப்பட்டது. கடந்த வாரத்தில் பண வீக்க விகிதம் 7.83 சதவீதமாக இருந்தது. மே 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது சற்றே குறைந்து 7.82 சதவீதமாக இருந்தது.
வருடாந்திர பண வீக்க விகிதம், நடப்பு வாரத்தில் 5.62 சதவீதமாக இருந்தது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications