ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி: டென்டர் வழங்க அரசுக்கு இடைக்காலத் தடை

சென்னை தி.நகரைச் சேர்ந்த நியூ டெக் இன்டர்நேஷனல் அகாடமி என்ற நிறுவனம் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
அதில், தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியருக்கு விமான பணிப் பெண் பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை எங்களது அகாடமிதான் ஏற்று பயிற்சி அளித்து வருகிறது.
எங்களது பயிற்சி முகாமை இந்திய ஏர்ஹோஸ்டஸ் பயிற்சி சங்கமும் அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில், எங்களது நிறுவனத்தை விட்டு அங்கீகாரமே இல்லாத, ஏர் ஹோஸ்டஸ் அகாடமிக்கு டென்டர் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அனைத்து நடைமுறைகளும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் செய்யப்பட்டுள்ளது.
டென்டர் வழங்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன் தமிழக அரசு ஏர் ஹோஸ்டஸ் அகாடமிக்கு டென்டர் வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications