ரயில்வே கிராசிங்கில் பஸ் மீது ரயில் மோதல்!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ஆள் இல்லா ரயில்வே கிராசிங்கில் பஸ் மீது ரயில் மோதியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
அக்காள் மடம் என்ற இடத்தில் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங் உள்ளது. இந்த இடத்தில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி பாசஞ்சர் ரயில் சென்றது.
அப்போது பாம்பனில் இருந்து குந்துகால் என்ற இடத்திற்கு அரசு டவுன் பஸ் சென்றது. பஸ் டிரைவர் ரயில் வருவதை, கவனிக்காமல் பஸ்சை இயக்கியபோது பஸ் மீது ரயில் பங்கரமாக மோதியது.
இதில் பஸ் அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் பலியாகவில்லை. ஆனால் பஸ் டிரைவர் ராஜேந்திரன் மற்றும் பயணிகள் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications