கருணாநிதி- ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வர் கருணாநிதியை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சென்னையில் அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
கோபாலபுரத்தி்ல் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லத்துக்கு அமைச்சர் ப.சிதம்பரம் இன்று காலையில் வந்தார். அங்கு கருணாநிதியை சந்தித்து அரைமணி நேரம் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சிதம்பரம் இது பற்றி கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழகத்தில் வெள்ளச் சேத நிவாரண பணிகள், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் குறித்து முதல்வருடன் பேசினேன்.
வெள்ளச் சேத நிவாரணத்துக்கு மத்திய அரசின் நிதியுதவியை விரைவில் வழங்குவதாக முதல்வரிடம் உறுதியளித்துள்ளேன் என்றார்.
More From
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications