ஜெட் ஏர்வேஸ்க்கு சரக்கு போக்குவரத்து விருது
டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சிறந்த மத்திய ஆசிய சரக்கு விமானப் போக்குவரத்து சேவைக்கான விருது வழங்கப்பட்டு்ள்ளது.
உலகின் முன்னணி சரக்கு விமான போக்குவரத்து தகவல் பத்திரிகையான ஏர் கார்கோ நியூஸ் நிறுவனம் இந்த விருதை ஜெட் ஏர்வேஸ்க்கு வழங்கியுள்ளது. இந்த விருதுக்கான நிறுவனத்தை ஏர் கார்கோ நியூஸ் பத்திரிகை வாசகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்த வாக்கெடுப்பை நடுநிலையான பிரிட்டன் சரக்கு போக்குவரத்து சங்கம கண்காணிக்கிறது.
லண்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விருதை பெற்றுக் கொண்ட ஜெட் ஏர்வேஸ் துணைத்தலைவர்(சரக்கு போக்குவரத்து) ஜெய் ஷெலாத் கூறுகையில், இது போன்ற கௌரவங்களால் எங்கள் நிறுவனத்துக்கு இன்னும் அதிகமாக சாதிக்கவேண்டும் என்ற புதிய உத்வேகம் ஏற்படுகிறது.
எங்கள் சேவையை விரிவுபடுத்தும்வகையில் வரும் ஜூன் 14ல் மும்பை- ஷாங்காய்-சான் பிரான்சிஸ்கோ விமான சேவையை முதன்முறையாக தொடங்குகின்றோம் என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications