பிஇ படிப்பில் சேர 1.25 லட்சம் பேர் விண்ணப்பம்-25ம் தேதி ரேங்க் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பிஇ, பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர 1.25 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது ரேங்க் பட்டியல் வரும் 25ம் தேதி வெளியிடப்படுகிறது.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் மே மாதம் 10ம் தேதி முதல் வழங்கப்பட்டன.
விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி நாளான நேற்று (மே 31) வரை மொத்தம் 1.25 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.
விண்ணப்பித்தவர்களுக்கு 20ம் தேதி 'ரேண்டம் நம்பர்' வழங்கப்படும். 25ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 3ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் இந்த கவுன்சிலிங் நடக்கும். ஆகஸ்ட் 31ம் கவுன்சிலிங் நிறைவடையும்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications