தனி தெலுங்கானாவை மக்கள் ஆதரிக்கவில்லை-ரோஜா
திருப்பதியில் அவர் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் தெலுங்கானா பகுதி மக்களின் ஒட்டு மொத்த ஆதரவும் எங்களுக்குத் தான் உள்ளது என்று கூறி வந்தார். ஆனால் இடைத் தேர்தல் அக் கட்சிக்கு மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர். அந்த கட்சி இந்த தேர்தலில் 2 எம்.பி. தொகுதிகளையும், 9 எம்.எல்.ஏ. தொகுதிகளையும் இழந்துள்ளது.
இதன் மூலம் தெலுங்கான பகுதி மக்கள் தனி மாநிலத்தை விரும்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது.
சந்திரசேகரராவ் இனி மேலும் தனி மாநிலம் போராட்டம் நடத்தினால் மக்கள் அவரை முற்றிலும் நிராகரித்து விடுவார்கள்.
தெலுங்கானா பகுதி தெலுங்கு தேசம் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. கடந்த தேர்தலில் தான் அங்கு தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்தது.
ஆனால் இந்த இடைத் தேர்தலில் மீண்டும் 6 தொகுதிகளை கைப்பற்றியுள்ளோம். அடுத்த பொதுத் தேர்தலில் தெலுங்கானாவின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
நடிகர் சிரஞ்சீவி ஆகஸ்டு மாதம் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கட்சியால் தெலுங்கு தேசம் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் ஆட்சியைப் பிடிக்கும் என்றார் ரோஜா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?













Click it and Unblock the Notifications