சென்னையில் சிகரெட் விலை திடீர் கிடுகிடு உயர்வு

அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகவும் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில், புகை பிடிப்பாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சிகரெட விலை சென்னையில் திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அனைத்து வகை சிகரெட் வகைகளும் 50 பைசா கூட்டி விற்கப்படுகிறது. இதுகுறித்துக் கடைக்காரர்களிடம் கேட்டால் விலைவாசி உயர்ந்து விட்டதாக கூறி சிகரெட் நிறுவனங்கள் விலையை ஏற்றி விட்டன என்கிறார்கள்.
அதேசமயம், கிங்ஸ் எனப்படும் கோல்ட்பிளேக் பில்டர் சிகரெட் மட்டுமே ஓரளவுக்கு கடைகளில் கிடைக்கிறது. இது ஒரு சிகரெட்
ரூ. 4.50க்கு விற்கப்படுகிறது (முன்பு 4 ரூபாயாக இருந்தது). மற்ற வகை சிகரெட்டுகள் இல்லை என்கிறார்கள்.
சரி, பீடியாவது கொடுங்கப்பா என்றால் அதுவும் ஸ்டாக் இல்லை என்று பல கடைகளில் கூறுகிறார்கள்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications