தமிழகத்தில் 7ம் தேதி ஆட்டோக்கள் இயங்காது
Subscribe to Oneindia Tamil

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து அன்றைய தினம் தமிழகத்தில் பந்த் நடத்த இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந் நிலையில் இடதுசாரி தொழிலாளர் சங்கமான சிஐடியுவுடன் இணைந்த தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் போராட்டத்தில் முழு அளவில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் 7ம் தேதி ஆட்டோ போக்குவரத்து முழு அளவில் பாதிக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டங்களும் நடத்தவுள்ளனனர்.
இந்த பந்த்தை வெற்றிகரமாக்குமாறு தொழிலாளர்களுக்கு சிஐடியூ பொதுச் செயலாளர் செளந்தர்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்கள், மில்கள், அமைப்பு சாராத தொழிலாளர்கள் ஆகியோர் இதில் பங்கேற்க வேண்டும் என கோரியுள்ளார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications