ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நாளை நாடு தழுவிய ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்பட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஸ்டேட் வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும், செளராஷ்டிரா வங்கியை ஸ்டேட் வங்கியுடன் இணைக்கக் கூடாது உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை எனில் ஜூன் 10, 11 தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட பல ஆயிரம் பேர் ஈடுபட உள்ளதால் நாளை வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என தெரிகிறது.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications