தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழக அலுவலகம் சூறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கீழப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழக அலுவலகம் இன்று அடித்து நொறுக்கப்பட்டது.
தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகத்தின் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் இந்த அமைப்பில் பிளவு ஏற்பட்டது. தனி அணியாக பிரிந்து வந்தவர்கள் நடிகர் நெப்போலியனை தங்களது அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
மேலும், தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை கீழ்ப்பாக்கத்தில்உள்ள கூடைப்பந்தாட்டக் கழகத்தின் அலுவலகத்திற்கு 40க்கும் மேற்பட்டோர் வந்து அலுவலகத்ைத அடித்து நொறுக்கினர். அங்கிருந்த இருக்கைகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து மேலாளர் நாராயணன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications