ரூ.200 கோடியில் புதிய சட்டமன்றம்-12ம் தேதி அடிக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபைக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கட்டடமும், தலைமை செயலக வளாகமும் கட்டப்படவுள்ளது.
ரூ.200 கோடி செலவிலான இந்த பல மாடி கட்டிடத்தை ஜெர்மன் நிறுவனம் வடிவமைத்தது. அதில் முதல்வர் கருணாநிதி சில மாற்றங்களைச் செய்தார்.
இதையடுத்து தனது இறுதி ஸ்கெட்சை ஜெர்மன் நிறுவனம் அரசிடம் வழங்கியது.
இதைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி புதிய சட்டசபை-தலைமை செயலக வளாகத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுகிறது.
விழாவுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார். அவை முன்னவர் அமைச்சர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த கட்டடத்தை பொதுப் பணித்துறை கட்டவுள்ளது. இந்தப் பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக











Click it and Unblock the Notifications