விலகினார் ஹில்லாரி-ஓபாமாவுக்கு ஆதரவு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியிலிருந்து முறைப்படி விலகுவதாக அறிவித்துள்ளார் ஹில்லாரி கிளிண்டன். மேலும், ஓபாமாவின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
வாஷிங்டனில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஹில்லாரி பேசுகையில், எனது பிரசாரத்தை இன்றுடன் நிறுத்திக் கொள்கிறேன். ஓபாமா போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலிலும் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
அவரை நான் ஆதரிக்கிறேன். எனது முழு ஆதரவையும் அவருக்குத் தெரிவிக்கிறேன். அவரது வெற்றிக்குப் பாடுபடுவேன். நாம் அனைவரும் ஓபாமாவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
நமது முழு சக்தி, லட்சியம், பலத்தை பாரக் ஓபாமாவுக்காக செலவிட வேண்டும். அவரை அமெரிக்காவின் அடுத்த அதிபராக்க வேண்டும் என்றார் ஹில்லாரி.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications