வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப் பார்க்க சைக்கிள்!

சென்னை அருகே உள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்கா உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம்.
பூங்காவின் பரப்பளவு பெரிது என்பதால் நடந்து பார்ப்பதற்குள் கால் வலித்துக் களைத்துப் போய் விடும். இனால் பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக சைக்கிள் சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை சைக்கிளில் சவாரி செய்ய இதன்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விதம் விதமான சைக்கிள்கள் இதற்காக வாங்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 சைக்கிள்கள் தற்போது வாங்கப்பட்டுள்ளன.
இந்த சைக்கிள்கள் வழக்கமானவை போல அல்ல. மிகமிக நிதானமான வேகத்தில் மட்டுமே இதில் செல்ல முடியும். இந்த சைக்கிளை வாடகைக்கு எடுக்க ரூ. 500 டெபாசிட் செலுத்த வேண்டும். வாடகைக் கட்டணம் ரூ. 50 ஆகும். ஒருவர் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை இந்த சைக்கிளை வாடகைக்கு எடுக்கலாம். அதற்கு மேல் தேவை என்றால் அதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஏற்கனவே சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் உள்ளதைப போல நைட் சஃபாரி வசதி இங்கும் ஏற்படுத்தப்படவுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications