பெண்ணிடம் சில்மிஷம்-கண்டக்டருக்கு 'தர்ம' அடி!
நித்திரவிளை: பெண்ணிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் கண்டக்டரை ஊர் மக்கள் அடித்து உதைத்தனர்.
மார்த்தாண்டத்தில் இருந்து '82 கே' என்ற அரசு பஸ் ததேயூபுரம் வரை இயக்கப்படுகிறது.
இன்று காலை 6.30 மணியளவி்ல் இந்த பஸ்சில் ஒரு பெண் தனது கைக் குழந்தையுடன் ஏறினார். பஸ்சில் சிலரே இருந்தனர். இந் நிலையில் அந்தப் பெண்ணிடம் கண்டக்டர் பலமுறை சில்மிஷம் செய்துள்ளார்.
பஸ்சில் குறைவான பயணிகளே இருந்ததால் சத்தம் போடாமல் இருந்தார். தனது ஊரில் இறங்கிய அந்தப் பெண் தனது உறவினர்களிடம் கண்டக்டரின் சில்மிஷம் குறித்து கூறினார்.
இதையடுத்து அவர்கள் ஒன்று திரண்டு வந்தனர். மார்த்தாண்டம் சென்று விட்டு அந்த பஸ் மீண்டும் திரும்பி சந்தனபுரம் வந்ததும் பஸ்சில் ஏறிய அவர்கள் கண்டக்டரை அடித்து உதைத்தனர்.
அரசு பஸ் கண்டருக்கு ஊர் மக்கள் நடத்திய இந்த 'பூஜை' அங்கு பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications