பெட்ரோல் விலை உயர்வு: கூட்டுப் போராட்டம்-டி.ஆர்
சென்னை: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை எதிர்த்து தனித்தனியாக போராடாமல் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஒரு நாளைத் தேர்வு செய்து போராட்டம் நடத்த வேண்டும் என லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் தவறான கொள்கையால்தான் விலைவாசி உயர்வு மக்களை வதைத்து வருகிறது. தற்போது பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி மக்களை மேலும் வேதனையடையச் செய்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் நடத்தியுள்ளனர். பெரும்பாலான கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் எல்லாக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தாமல், தனித்தனியாக போராட்டம் நடத்தக்கூடாது. அனைவரும் சேர்ந்து ஒரு தினத்தை தேர்வு செய்து அன்றைய நாளில் போராட்டம் நடத்த வேண்டும்.
நாங்கள் வளர்ந்து வருகிறோம். எப்போதுமே நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் எனக் கூறியதில்லை. 234 தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறுவோம் என்று நான் எப்போதுமே சொன்னதில்லை.
விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளேன். பெரும் திரளான பொதுமக்கள் அதற்குக் கூடினர். விரைவில் விருதுநகர், உசிலம்பட்டி, திருவண்ணாமலை ஆகிய நகரங்களிலும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம் என்று கூறியுள்ளார் ராஜேந்தர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications