டாக்டர்கள் மீது தடியடி-பெண் போலீஸ் உள்பட இருவர் சஸ்பெண்ட்
சென்னை: சென்னையில் மருத்து மேற்படிப்புக்கான கவுன்சிலிங்கின்போது சாலை மறியல் செய்த டாக்டர்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தில் இரு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகம் அருகே ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் இளநிலை டாக்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசார் சரமாரியாக தடியடி நடத்தி டாக்டர்களை கலைத்தனர். இதில் 20 டாக்டர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், சாலை மறியல் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக டாக்டர்கள் திணேஷ், சுரேஷ், ராஜேஸ்வரி உள்ளிட்ட 60 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேசமயம், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தி, கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதற்காக கீழ்ப்பாக்கம் காவல் நிலைய பெண் காவலர் தங்கமணி மற்றும் காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications