ரஜினி அரசியலுக்கு வரக் கோரி கிடா வெட்டு
ராஜபாளையம்:: நடிகர்கள் கட்சி ஆரம்பித்து ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி வரும் காலமிது. நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், ஆகியோர் கட்சி ஆரம்பித்து விட்டனர். தற்போது நடிகர் கார்த்திக் புது கட்சியை ஆரம்பித்துவிட்டார்.
அதே போல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் கட்சி ஆரம்பிக்கவுள்ளனர். ஆனால் ரஜினி ரசிகர்கள் தான் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டுள்ளனர். அவ்வப்போது கட்சி ஆரம்பிக்கச் சொல்லி ரஜினிக்கு பல்வேறு வகைகளிலும் கோரிக்கைகளை வைத்தும் வருகின்றனர்.
இதற்காக வித்தியாசமான நேர்த்தி கடன்களையும் செய்து வருகின்றனர். இந் நிலையில் ரஜினி விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று ராஜபாளையத்தில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினர் கிடா வெட்டி, பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று பேச்சியம்மன் கோயிலில் விசேஷ பூஜைகள் நடத்தினர். பின்னர் ஆடுகளை பலியிட்டு சிறப்புகள் பூஜை நடத்தப்பட்டன.
10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அம்மனுக்கு பொங்கல் படைக்கப்பட்டது. இதி்ல் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications