இட ஒதுக்கீடு கோரும் மருத்துவ மாணவர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ மாணவர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்குள், 5 சதவீதத்தை மருத்துவப் படிப்பில் சேர விரும்புவோருக்கு உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அருந்ததியல், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு இதுபோல வழங்கப்படுகிறது. அதே அடிப்படையில் மருத்துவம் பயில விரும்பும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க்கைத் தரம் உயரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications