பாமக குறித்து கருணாநிதி பேச்சு சரியே-காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆற்காடு வீராசாமியின் சிடி பேச்சுக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பதில் சரியானதுதான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ராமதாசின் சம்பந்தியும் தமிழக காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை திருமண விழாவில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி சிடி ஒன்றை வெளியிட்டுப் பேசிய பேச்சுக்கு முதல்வர் கருணாநிதி கூறிய கருத்துக்கள் சரியானதே.
கட்சியின் உயர் மட்டக்குழு கூட்டத்தைக் கூட்டி முடிவு அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். திமுககூட்டணியில்இடம் பெற்றுள்ள கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறும் வகையில் நடக்கக்கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பது மோசமான ஒன்று. இதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.
More From
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications