தடுப்பூசி-'புரளி' கிளப்பிய 2 நர்ஸ்கள் சஸ்பெண்ட்
நெல்லை: கெட்டு போன தடுப்பூசி மருந்தை குழந்தைகளுக்கு போடுமாறு மருத்துவ அலுவலர் வலியுறுத்துவதாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சங்கரன்கோவில் சுகாதார மாவட்டத்தின் கீழ் செயல்படும் இந் நிலையத்தில் கெட்டு போன தடுப்பூசி மருந்தை குழந்தைகளுக்கு போடுமாறு மருத்துவ அலுவலர் வலியுறுத்துவதாகவும், இதை கண்டித்து 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, இவ்வாறு மிக அதிர்ச்சிகரமான புரளியைக் கிளப்பிய கிராம சுகாதார செவிலியர்கள் கிரிஜா, பாப்பா இருவரையும் துணை இயக்குனர் சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்தார்.
இது குறித்து சண்முகசுந்தரம் கூறுகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் முன்னிலையிலே தடுப்பூசி குழந்தைகளுக்கு போட வேண்டும். செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களிலும் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கிராம மக்கள் தடுப்பூசி மற்றும் மருந்துகள் குறித்து வெளிவரும் பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications