வவுனியாவில் மனித வெடிகுண்டு வெடிப்பு: 12 போலீசார் பலி

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில்உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இன்று காலை 7.10 மணிக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது. அப்போது போலீஸார் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர்தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 3 பெண் போலீஸார் உள்பட 12 போலீஸார் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது.
போலீஸாரைக் குறி வைத்தே இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களில் 19 பேர் போலீஸார் ஆவர்.
சம்பவம் நடந்தபோது முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இல்லை.
காயமடைந்தவர்கள் வவுனியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பள்ளிக்கூட மாணவி ஒருவரும் அடக்கம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications