ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: அரியலூர், ஸ்ரீரங்கம் ஆகிய ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்காவிட்டால் குண்டு வெடிக்கும் என கூறி மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இதையடுத்து திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டைப் அடிக்கப்பட்ட கடிதம் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று அனுப்பப்பட்ட இந்த மிரட்டல் கடிதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அரியலூர், ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்கள் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இருரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதேபோல திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள், முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications