ஆசிரியர் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவன்!
விருதுநகர்: விருதுநகரில் பள்ளி ஆசிரியர் திட்டியதால் மாணவன் ஒருவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்துரை சேர்ந்தவர் ஜான்ராஜா. இவரது மகன் மகபூப் சுல்தான். பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
வகுப்பில் வரலாறு பாட ஆசிரியர் தேவதாஸ் மகபூப் சுல்தானை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவன் மகபூப் சுல்தான் தனது வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து சக மாணவர்கள் பள்ளியை முற்றுக்கையிட்டு ஆசிரியர் தேவதாஸ் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications