துரியன் பழத்திற்கு ரிசர்வேஷன்: நீலகிரியில் அலைமோதும் மக்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே பர்லியார் பழ தோட்டப் பண்ணை உள்ளது.
இங்கு மலேசிய நாட்டில் இருந்து கொண்டு வந்து வளர்க்கப்பட்ட துரியன் பழ மரங்கள் 33 வளந்து வருகிறது.
இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் துரியன் பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, உடனே குழந்தை பாக்கியம் கிடைத்து விடுவதாக நம்பிக்கை உள்ளது.
ஒரு மரத்தில் இருந்து சுமார் 50 முதல் 100 பழங்கள் வரை கிடைக்கும்.
கடந்த ஆண்டு 1,351 கிலோ துரியன் பழம் விற்பனை மூலம் அரசுக்கு ரூ 3 லட்சத்து 10 ஆயிரத்து 822 வருமானமாக கிடைத்துள்ளதாக பண்ணை மேலாளர் சிவராஜ் தெரிவித்துள்ளனர்.
இந்த பழம் ஒரு கிலோ ரூ 230 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சீசனில் 1,200 கிலோ பழங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதையடுத்து பழங்களைப் பெற முன்பதிவு தொடங்கியுள்ளது. மக்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications