'அணு சக்தி ஒப்பந்ததிற்காக எவ்வித தியாகத்திற்கும் காங். தயார்'
பாட்னா: அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்தவித தியாகத்தை செய்வதற்கும் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதாக பீகார் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கிருபாநாத் பாதக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்தியாவின் நலனுக்கு மிகவும் அவசியம். எனவே இடதுசாரிகள் இதில்முரண்டு பிடிக்கக்கூடாது. எதிர்கால மின்சாரத் தேவையை அணு சக்தி ஒப்பந்தத்தால்தான் பூர்த்தி செய்ய முடியும்.
மின்சார உற்பத்தியில், வல்லரசு நாடுகளின் உதவியில்லாமல் எந்தநாடும் தன்னிறைவை அடைய முடியாது. எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த ஒப்பந்தத்திலிருந்து அரசு பின் வாங்கக் கூடாது.
நாட்டு நலனை கருத்தில் கொண்டுதான் காங்கிரஸ் எப்போதும் செயல்படுகிறு. எனவே அணு சக்தி ஒப்பந்த விவகாரத்திலும், எந்தவித தியாகத்திற்கும் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றார் அவர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications