நாடு முழுவதும் பாஜக அலை: திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை: நாடு முழுவதும் பாஜக அலை வீசுகின்றது என்று அக் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில்
நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அக் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் பேசுகையில், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் தான் உள்ளனர்.
இளைஞர் அணி தான் ஒரு கட்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். அதனால் தான் அந்த அணிக்கு எல்லா கட்சிகளும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி பேசுவதுக்கு பெயர் இந்துத்துவா கிடையாது.
சிறுபான்மையினர், ஆதி திராவிடர்கள், ஆதரவு இன்றி இனி மத்தியிலும், மாநிலத்திலும், எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது.
இந்தியாவில் பாஜக தான் பெரிய கட்சி. காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு பதினாறு மாநில தேர்தல்களில் 12-ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தில் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் பாஜக அலை வீசுகின்றது. இன்னும் மூன்று மாதத்திலோ அல்லது அதன் பின்னரோ மத்திய அரசுக்கு தேர்தல் வரலாம் என்றார் அவர்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications