300 கோவில் தேர்களை செப்பனிட ரூ.15 கோடி நிதி
செங்கல்பட்டு: தமிழகத்தில் பழுதடைந்த 300 கோவில் தேர்களை செப்பனிட ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறநிலைத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
செஙகல்பட்டு சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்மபெருமாள் கோவிலுக்கு 42.6 அடி உயர திருத்தேர் செய்ய ரூ. 30 லட்சத்தை தொழிலதிபர் ஆர்.பி.தர்மலிங்கம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. அதில் பங்கேற்றுப் பேசிய பெரியகருப்பன்,
தமிழ்நாட்டில் 960 கோவில்களில் மரத் தேர்கள் உள்ளன. இதில் பழுதடைந்த தேர்கள் குறித்து கணக்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் பழுதடைந்த நிலையில் 300 தேர்கள் இருப்பது தெரியவந்தது.
அந்தத் திருத் தேர்களை செப்பனிட ரூ.15 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இது தவிர மேலும் 15 புதிய தங்த்க தேர்கள் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆட்சியில் திருப்பணிக்கு ரூ.157 கோடி செலவு செய்யப்பட்டது. இப்போது திமுகவின் இரண்டாண்டு ஆட்சியில் இதுவரை ரூ.147 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications