மதுரை பெட்ரோல் பங்குகளுக்கு ஒரு வாரமாக பற்றாக்குறை சப்ளை
மதுரை: கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மதுரை மாவட்டத்திற்குரிய பெட்ரோல், டீசல் முழுமையாக சப்ளை செய்யப்படவில்லை என அங்குள்ள பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை மதுரை மாவட்ட மக்களை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக படுத்தி வருகிறது.
மதுரை மாவட்டத்தில் 104 பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில் நகருக்குள் மட்டும் 74 நிலையங்கள் உள்ளன. இந்த பெட்ரோல் பங்குகளுக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் தேவையான அளவுக்கு பெட்ரோல்,டீசல் சப்ளை இல்லையாம். இதனால் இருப்பதை வைத்து வண்டியை ஓட்டிக் கொண்டுள்ளனர் பங்க் உரிமையாளர்கள்.
மதுரை மாவட்ட பங்குகளுக்கு மதுரை அருகே உள்ள கப்பலூர் மற்றும் கரூரிலிருந்துதான் பெட்ரோல், டீசல் சப்ளை ஆகிறது. இங்கிருந்து தற்போது ரேஷன் முறையில்தான் மதுரை மாவட்ட பங்குகளுக்கு எரிபொருள் சப்ளை செய்யப்படுகிறதாம்.
மதுரை மாவட்ட பங்குகளில் மாதந்தோறும் 29 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது. டீசல் விற்பனை அளவு தினசரி 1 லட்சம் லிட்டராகும்.
ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குப் பின்னர் நிலைமை மாறிவிட்டது. வழக்கமாக தரப்படும் அளவை விட குறைச்சலாகத்தான் தற்போது பங்குகளுக்கு பெட்ரோல், டீசல் சப்ளை ஆகிறதாம்.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக பற்றாக்குறையுடன் பங்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல பங்குகளில் பெட்ரோல், டீசல் இல்லை என்ற போர்டுகளையும் காண முடிகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications