கற்பழிக்க முயற்சி-சிறுமியை பீரோவில் அடைத்த வாலிபர்கள்
டெல்லி: 13 வயது சிறுமியை, பீரோவில் அடைத்து வைத்து கற்பழிக்க முயன்ற 2 இளைஞர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷ்வேதா. 13 வயது சிறுமியான இவர் சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், சிறுமி காணாமல் போன 3 நாட்கள் கழித்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர்.
வீட்டுக்குள் யாரும் இல்லை. ஆனால் அழுகுரல் மட்டும் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து ஒரு அறையில்உள்ள பீரோவிலிருந்து சத்தம் வருவதைப் பார்த்த மக்கள் அந்த பீரோவைத் திறக்க முயன்றனர். ஆனால் அது பூட்டியிருந்தது. இதையடுத்து அதை உடைத்துத் திறந்தனர்.
உள்ளே பார்த்தபோது சிறுமி ஷ்வேதா கை, கால் மடங்கிய நிலையில் உள்ளே அடைபட்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தமக்கள் போலீஸுக்குப் புகார் கூறினர்.
போலீஸார் ஷ்வேதாவிடம் விசாரித்தபோது, அதே தெருவைச் சேர்ந்த சந்தீப், யஷ் சர்மா ஆகியோர் தன்னை கடத்திக் கொண்டு இங்கு வைத்து கற்பழிக்க முயன்று வருவதாகவும், வெளியே போய் விடாமல் இருக்க பீரோவுக்குள் அடைத்து வைத்திருப்பதாகவும் அழுதபடி கூறினார்.
ஷ்வேதா தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications