செங்கோட்டை அருகே மர தடி விழுந்து 2 பேர் பலி
செங்கோட்டை: செங்கோட்டை அருகே மர தடி விழுந்து 2 பேர் பலியானார்கள்.
செங்கோட்டை அருகேயுள்ள பிரானூர் பார்டரில் நூற்றுக்கும் மேற்பட்ட மர தடிகள் அறுக்கும் ஆலைகள் உள்ளது. இந்த ஆலைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஒரு லாரியில் ஏராளமான மரத்தடிகள் பிரானூர் பார்டரில் உள்ள காளிதாஸ் என்பவரது மர அறுவை ஆலைக்கு கொண்டு வரப்பட்டு அதனை இறக்கும் பணியில் கொட்டாகுளம் ராமர், பிரானூர் பார்டரை சேர்ந்த ராஜ், காஜா, முருகைய்யா உள்ளிட்ட பல தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரவிதமாக மரத்தடி சரிந்து விழுந்ததில் ராமர் (57), பால்ராஜ் (56), ஆகிய இரு தொழிலாளிகள் தடிக்குள் சிக்கி பலியாகினர். மேலும் காஜா, முருகையா ஆகிய தொழிலாளர்கள் காயம் ஏற்பட்டு உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications