சுரண்டை: குளத்தில் மூழ்கி 3 மாணவிகள் பலி
சுரண்டை: சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் உள்பட மாணவிகள் பரிதாபமாய் இறந்தனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:
கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த கணக்கர் நாடார் மகள் குமதா (வயது 10), சத்தியா (வயது 8), ஆகிய இரண்டு பேரும் அக்காள் மற்றும் தங்கைகள். மேலும் மற்றொருவரான குத்தாலிங்க நாடார் மகள் முத்து லெட்சுமி (வயது 10) ஆகிய 3 பேரும் அங்குள்ள இந்து துவக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் மாலையில் குளிப்பதற்கு கிணறு பம்ப்செட்டுக்கு சென்றனர். அங்கு மின்சாரம் இல்லாததால் குளிப்பதற்கு 3 பேரும் குளத்திற்கு சென்றனர். இவர்கள் தெரியாமல் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
மூன்று மாணவிகளுக்குமே நீச்சல் தெரியாததால் 3 பேரும் பரிதாபமாக குளத்தில் மூழ்கி இறந்தனர். சம்பவம் அறிந்ததும் பெற்றோர்கள் தேடி வந்து கண்ணீர் மல்க கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications