மிகைப்படுத்தும் சேனல்கள்: முன்ஷி பாய்ச்சல்
மால்டா (மேற்கு வங்கம்): நேயர்களைக் கவர வேண்டும் என்பதற்காக சாதாரண செய்தியைக் கூட மிகைப்படுத்தி பெரிதாக்கி விடுகின்றன செய்தி சேனல்கள் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கமாநிலம் மால்டாவில் செய்தியாளர்களிடம் முன்ஷி பேசுகையில், டெல்லி அருகே நொய்டாவில் ஆருஷி தல்வார் என்ற சிறுமி கொல்லப்பட்டது குறித்தும், டிவி நிகழ்ச்சிக்குப் பின் கொல்கத்தாவில் இளம் பெண் ஷிஞ்சினி சென் குப்தா உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்தும் டிவி சேனல்கள் அளவுக்கதிகமாகவே செய்திகள் வெளியிட்டுள்ளன.
நேயர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு பரபரப்பான செய்திகளை, சாதாரண செய்திகளை மிகைப்படுத்தி டிவி சேனல்கள் வெளியிடுகின்றன என்றார்.
முன்ஷி கூறுவதும் ஓரளவு உண்மைதான். செய்தி சேனல்கள் குறிப்பாக ஆங்கில சேனல்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் போட்டி போட்டுக் கொண்டு செய்திகளைத் தர வேண்டிய கட்டாயம் அவர்களிடம் உள்ளது. இதன் காரணமாகவே ஒரு சேனல் ஏதாவது ஒரு செய்தியைக் காட்டி விட்டால், அதை விட ஒரு படி மேலாக அந்த செய்தியை காட்டி விட வேண்டும் என்ற வேகத்தில் சேனல்கள் செயல்பட நேரிடுகிறது. இதுவே சாதாரண செய்தி பரபரப்பானதாகி விட காரணம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications